தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் வழங்க தமிழக அரசு முடிவு
ரெம்டிசிவர் மருந்து : தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் வழங்க தமிழக அரசு முடிவு
தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளின் விவரங்களுடன் இணையதளத்தில் பதிவு செய்து மருந்தினை பெற்றுக் கொள்ள வேண்டும்.