தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94,000-ஐ கடந்தது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94,000-ஐ கடந்தது

சென்னையில் மட்டும் இன்று 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மொத்த பாதிப்பு 60,533 ஆக அதிகரித்தது.

குணமடைந்தவர்கள் - 36,826

சிகிச்சை பெறுவோர் - 22,777

உயிரிழப்பு -929

மதுரையில் இன்று மேலும் 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.மொத்த பாதிப்பு 2,858 ஆக உயர்ந்தது.கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்வு..

தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று மேலும் 63 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.மாநிலத்தில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,264 ஆக உயர்வு!