முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி​.ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.50 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு.

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று.கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629ஆக உயர்வு-தமிழக சுகாதாரத் துறை தகவல்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 27 பேர் டிஸ்சார்ஜ்.

கொரோனா பாதிப்பில் முன்னிலையில் சென்னை.தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு; அதிகபட்சமாக சென்னையில் 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சென்னையில்

இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.