தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,685 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,685 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,229-ல் இருந்து 34,914 ஆக உயர்ந்தது.மாநிலத்தில் பலி எண்ணிக்கை 300ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 பேர் உயிரிழப்பு.மாநிலத்தில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 307ஆக உயர்ந்தது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 34,000-ஐ கடந்தது.சென்னையில் 25,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.இன்று ஒரே நாளில் 1,242 பேருக்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 18,325 பேர் குணமடைந்தனர்.தமிழகத்தில் பலி எண்ணிக்கை 300ஐ கடந்தது.இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 307ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்த 21 பேரில் 20 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்..

மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் 244 பேர் உயிரிழப்பு; திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தலா 15 பேர் பலியாகியுள்ளனர்..