தமிழகத்தில் மேலும் 4343 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 4343 பேருக்கு கொரோனா

சென்னையில் மட்டும் 2027 பேர் பாதிப்பு என தகவல்.

இன்று வீடு திரும்பியவர்கள் - 3095

இன்றைய உயிரிழப்பு - 57

தமிழ்நாட்டில் இன்று 4343 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 98,392 பேராக உயர்வு.

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 56,021ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 75,000 படுக்கை வசதிகள் உள்ளன.தமிழ்நாட்டில் இதுவரை 12,39,692 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.