முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது....
கைக்குட்டை, துப்பட்டாவையும் மாஸ்க் போல பயன்படுத்தலாம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்
சென்னை தலைமை செயலகத்தில் ரமலான் நோன்பு தொடர்பாக இஸ்லாமிய மதபிரநிதிகள் உடனான தலைமை செயலாளரின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
செமஸ்டர் தேர்வுகள் - அடுத்த பருவத்தில் நடத்தப்படும்.
ஊரடங்கால் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதன் எதிரொலி.செமஸ்டர் தேர்வுகள் அடுத்த பருவத்தின் தொடக்கத்தின்போது நடத்தப்படும்.
உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அறிவிப்பு
தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கி வருகிறோம்
உணவுப் பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வினியோகம்
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசின் நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சிவப்பு பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும்
15 பேருக்கு அதிகமாக கொரோனா பாதித்துள்ள மாவட்டங்கள் சிவப்பு பகுதிக்குள் வரும்
தமிழகத்தில் குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்
இன்று மட்டும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1242, உயிர் இறந்தோர் எண்ணிக்கை 14.