சிபிசிஐடியால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சரண்

சிபிசிஐடியால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சரண்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர்
ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் .