சத்தியம் தொலைக்காட்சியின் “கேள்விக்கணைகள்”
சத்தியம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகும் கேள்விக் கணைகள் நிகழ்ச்சியில், மக்களின் மனதில் எழும் பல நியாமான வினாக்கள் மிக துணிச்சலுடன் அரசியல் தலைவர்களின் முன் வைக்கப்படுகிறது. பலவிதமான கேள்விகளுக்குமனம் திறந்து, அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பதிலளிக்கின்றனர்.
கேள்விக்கணைகள் அரசியல் பிரியர்களுக்கு தீனிபோடும், திருப்திபடுத்தும்சுவையான நிகழ்ச்சியாகும். “கேள்விக்கணைகள்” ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கும் இதன் மறு ஒளிப்பரப்பு ஞாயிறு மாலை 5:00 மணிக்கும் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது . இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்துபவர் பொறுப்பாசிரியர் அரவிந்தாக்க்ஷன் .