ரேஷன் அட்டைக்காரர்கள் ரூ. 2,500 பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் விநியோகம் தொடங்கியது..!!

ரேஷன் அட்டைக்காரர்கள் ரூ. 2,500 பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் விநியோகம் தொடங்கியது..!!
ரேஷன் அட்டைக்காரர்கள் ரூ. 2,500 பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் விநியோகம் தொடங்கியது..!!

சென்னை: ரேஷன் அட்டைக்காரர்கள் ரூபாய் 2,500 பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் விநியோகம் தொடங்கியது.  பொங்கல் பரிசுகள் டோக்கனை டிசம்பர் 30 வரை வீடு தேடி சென்று ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகிக்க உள்ளனர். 2.10 கோடி ரேஷன் அட்டைக்காரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும். ஒரு முழுக்கரும்பு, நல்லதுணிப்பையுடன் 20 கிராம் முந்திரி, 20 கிராம், திராட்சை, 5 கிராம் ஏலக்காயும் தரப்படும்.