ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோட்டம்

காவல்நிலைய வளாகத்திற்கு பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு

மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த போலீசார் காவல் நிலைய எல்லைக்கு வருகை

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை