திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் பாபா பக்ருதீன் என்பவர் கைது

பாபா பக்ருதீன் வீட்டில் சுமார் 5 மணி நேரம் சோதனையிட்ட என்ஐஏ அதிகாரிகள்

பாபா பக்ருதீன் வீட்டில் இருந்து பென் டிரைவ் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல்

கைது செய்யப்பட்டுள்ள பாபா பக்ருதீன், தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக கூறப்படுகிறது