சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை உயர்கிறது!

சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை உயர்கிறது!
சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை உயர்கிறது!

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 90ஆக உயர்த்தப்படவுள்ளது.

 தற்போது 72 சங்கச்சாவடிகள் உள்ளன.

 ₹20,000 கோடி மதிப்பட்டில் 963 கி.மீ நீளமுள்ள 4 வழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை உயர்கிறது.