இந்திய பங்குச்சந்தையில் சரிவு!

இந்திய பங்குச்சந்தையில் சரிவு!
இந்திய பங்குச்சந்தையில் சரிவு!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 745 புள்ளிகள் சரிந்து 76,763 புள்ளிகளில் வர்த்தகம்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 250 புள்ளிகள் சரிந்து 23,232 புள்ளிகளில் வர்த்தகம்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்து 87.31 ஆக உள்ளது.