காட்றாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு செல்ல மக்களுக்கு தடை

உடுமலை அருகே காட்றாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதிகளுக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.