தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் தடை செய்யப்படும்.:முதல்வர் ரங்கசாமி

தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் தடை செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி இந்த பதிலை தெரிவித்துள்ளார்.