மூன் டிவியில் ஒளிபரப்பாகும் "படபொட்டி"

மூன் டிவியில் ஒளிபரப்பாகும் "படபொட்டி"

"படபொட்டி"

திரைபடங்களை காண எவ்வளவு ஆர்வம் இருகிறதோ அதைவிட திரைபடங்கள், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடம் பலமடங்கு உள்ளது.ரசிகர்களின் எதிபார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மூன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி"படபொட்டி".


இந்நிகழ்ச்சியில் அன்றாடம் நிகழும் சினிமா நி​​கழ்வுகள், இசை வெளியீட்டு விழாக்கள், படபூஜைகள், படம் மற்றும் டிரைலர் விமர்சனம் மட்டுமில்லாமல் பிரபல நடிகர் நடிகைர்கள் பற்றிய கிசுகிசுகளை திரைதுளி, OTP , யார்கிட்டையும் சொல்லாதீங்க, கிளாப் போர்ட் என நாலு பகுதிகளாக வழங்குகின்றனர். சுவாரிசியமான இந்நிகழ்ச்சி தினம்தோறும் காலை 9:00 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை கணேஷ் ராம் தொகுத்து வழங்குகிறார் .