“மைக் டெஸ்டிங் 123”

“மைக் டெஸ்டிங் 123”
“மைக் டெஸ்டிங் 123”
“மைக் டெஸ்டிங் 123”
“மைக் டெஸ்டிங் 123”

“மைக் டெஸ்டிங் 123”

 

அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் நீங்கள் அயர்ந்து போக வேண்டாம். சுவாரஸ்ய நிகழ்வுகளுக்கு பஞ்சமில்லாத தேர்தல்தான் இந்தத் தேர்தல்.மேடையில் மட்டுமா அனல் பறக்கிறது ,மேடையைச் சுற்றி தகிக்கும் களேபரங்களையும் காட்சிப்படுத்துகிறது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி .

 

மைக் டெஸ்டிங் 123 என்றால், அரசியல் தலைவர்களின் பேச்சுக்கள் மட்டுமல்ல, அதையும் தாண்டி தமிழர்களுக்கு உணர்வுப்பூர்வமான சொல் அது....மீம்களின் காலமாகிப் போன சோசியல் மீடியா உலகத்தில் நையாண்டி என்பது ஒரு சுவை. நமது மைக் டெஸ்டிங் 123 தொகுப்பில் அந்த சுவைக்கு பஞ்சமில்லை. ஆனாலும் யார் மனதையும் நாங்கள் புண்படுத்துவதுமில்லை. 

ஜனநாயக கடமையாற்ற மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் அரசியல் தலைவர்களின் உரையை நகைச்சுவையாக காட்சிப்படுத்தி உங்கள் மனதின் இறுக்கத்தைப் போக்கி மகிழ்வித்து புத்துணர்வூட்டி அரசியல் அறிவை வளர்க்கும் தொகுப்பான மைக் டெஸ்டிங் 123 தினமும் செய்திகளுக்கு இடையே ஒளிபரப்பாகிறது.

ஜெயகல்யாணி தயாரிப்பில் உதயகுமார் டெஸ்ட் செய்கிறார் மைக் டெஸ்டிங் 123 தொகுப்பை..