"Love 2 காதல் "

 "Love 2 காதல் "
"Love 2 காதல் "


"Love 2 காதல் "

ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி  "Love 2 காதல் "

காதல் எங்கும் பிறக்கிறது ,எதிலும் வாழ்கிறது ,ஒரு மனிதன் வாழ்வை மன  நிம்மதியுடன் , நிறைவாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்  ஊன்றுகோலாக  இருப்பது காதல்.அப்படிபட்ட  காதலை கொண்டாடும் காதல் பாடல்களை நேயர்களின் மனதிற்கேற்ப ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்கிறது. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு "love 2 காதல்" ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.