திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் நியமனம்

திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் நியமனம்

அமராவதி: திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ஜெகன் மோகன் ரெட்டியின் தாய்வழி மாமாவான சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.