தலை இழந்த கிளி

தலை இழந்த கிளி
தலை இழந்த கிளி
தலை இழந்த கிளி

தலை இழந்த கிளி
வெங்கனூரில் உள்ள சிவன் கோயில் கட்டுமானம் அற்புதமான ஒன்று. வெளி உலகம் அறியாது குடத்தில் இட்ட விளக்காய் ஓர் குக் கிராமத்தில் மறைந்து கிடக்கிறது. இங்கு உள்ள பெரும்பாலன கிளிகளுக்கு தலையானது வெட்டப்பட்டுள்ளது. நான் பார்த்த கோயில்களில் அற்புதமானது.கருப்புநிற கிரானைட் கற்களால் கட்டப்பட்டிருக்கலாம். விருதாசலம் கோயிலை முன்மாதிரியாக கொண்டு கட்டப்பட்ட கோயில். விருதாசலம் போலவே பாதாள விநாயகர் கோயிலும் இங்கு உண்டு
ஆறகளூர் பொன்.வெங்கடேசன்