5 ஆம் கட்ட பொது முடக்க தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

* அக்.15 முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்கங்கள் திறக்க அனுமதி

* நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களையும் திறக்க அனுமதி

* அக்.15 ஆம் தேதிக்குப் பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பதை குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்

- மத்திய அரசு