திருப்பதியில் தீபிகா படுகோனே

திருப்பதியில் தீபிகா படுகோனே
திருப்பதியில் தீபிகா படுகோனே
திருப்பதியில் தீபிகா படுகோனே

அதிகாலை விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில்

 

ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள்

 

வழங்கப்பட்டன.

 

தரிசனத்திற்கு பின் வெளியே வந்த நடிகை தீபிகா படுகோணை கண்ட ரசிகர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.