விஜய் வசந்துக்கு 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்'' வாழ்த்து!
சென்னை
03 .05.2021
விஜய் வசந்துக்கு 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்'' வாழ்த்து!
நடிகரும் , திரைப்பட தயாரிப்பாளரும், பெரும் தொழில் அதிபருமான திரு.விஜய் வஸந்த் அவர்கள் , போட்டியிட்ட முதல் முறையிலேயே பாரளுமன்ற உறுப்பினராக கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தேர்வாகி உள்ளார். அவருக்கு , 65 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்' தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறது.
நன்றி!!
D.R.பாலேஷ்வர்,
தலைவர்.
R.S.கார்த்திகேயன்,
செயலாளர்.
மற்றும்
நிர்வாகிகள் , செயற்குழு உறுப்பினர்கள் & உறுப்பினர்கள்.
சினிமா பத்திரிகையாளர் சங்கம், சென்னை - 24