பிரிட்டன் இளவரசர் வில்லியம் மனைவி கேத் மிட்டில்டனுக்கு புற்றுநோய் பாதிப்பு

லண்டன்: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மகன் வில்லியமன் மனைவி கேத்மிட்டில்டன்,42 புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரி்ட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் கடந்த சில மாதங்களுக்கு முன் லண்டனில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. சிகிச்சைக்கு பின் குணமடைந்து அரண்மனை திரும்பினார். அதே நாளில் கேத் மிட்டில்டனும் மருத்துவசிகிச்சை எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில் கேத் மிட்டில்டனும் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அரண்மனை வட்டார தகவல்கள் கூறியது, கடந்த ஜனவரியில் இரு வாரம் மருத்துவமனையில் கேத் மிட்டில்டன் அனுமதிக்கப்பட்டிருந்த போது புற்றுநோய் பாதிப்பு தெரியவந்தது ,கீமோதெரபி மூலம் குணமடைந்து விட்டார். இதனை வீடியோ அவரே வெளியிட்டார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.