நடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.