திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சி அனுமதி கொடுக்கப்படும் -அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும்

நடிகர்கள் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது; அவர்களே முடிவு செய்ய வேண்டும்

- அமைச்சர் கடம்பூர் ராஜூ