புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ சி சண்முகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை
புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ சி சண்முகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை
போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஏ சி சண்முகம் சந்தித்து பேசி வருகின்றனர். விஜயதசமியில் அரசியல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் இந்த சந்திப்பு