அதிரடியாக உயர்ந்து மீண்டும் உச்சத்தை தொட்டது தங்கம் விலை.!

அதிரடியாக உயர்ந்து மீண்டும் உச்சத்தை தொட்டது தங்கம் விலை.!

தங்கம் விலை 31 ஆயிரத்தை கடந்து மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது.

இன்று கிராமுக்கு 25 ரூபாயும் , சவரனுக்கு 200 ரூபாயும் உயர்ந்து. 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.3,898 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.31,184 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.4091 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.32,728 விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு 49.90 காசுகளாகவும், வெள்ளி ரூ.49,900 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.