தமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலைநிறுத்தம்
தமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலைநிறுத்தம்

நாமக்கல்:மத்திய அரசு சமீபத்தில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகையை அதிகமாக உயர்த்தி உள்ளது. இதை மறுபரிசீலனை செய்து குறைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் இன்று (வியாழக் கிழமை) ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளித்துள்ளது.