தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மேலாளர் தாம்ராஜ் அவர்களின் தந்தை ஆறுமுகம் அவர்கள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மரணமடைந்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மேலாளர் தாம்ராஜ் அவர்களின் தந்தை ஆறுமுகம் அவர்கள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மரணமடைந்தார்.  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரது உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார். நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் சரவணன், ஹரி கிருஷ்ணன், சங்க அலுவலர்கள், ஏ.ஆர்.ஓ.க்கள்,  உள்ளிட்டோர் உடன் அஞ்சலி செலுத்தினர்.