தமிழகத்தில் 46,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 46,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்தது.

 தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 44 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 479 ஆக அதிகரித்தது.

சென்னையில் இன்று மட்டும் 1,257 பேர் கொரோனாவால் பாதிப்பு.தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்தது.கொரோனாவால் சென்னையில் இதுவரை 382 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 797 பேர் குணமடைந்தனர்.