பிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா

பிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பது குறித்தும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்ப்பதற்ககாகவும் பிரான்ஸ் காவல்துறையினர் சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளனர்