நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும் இன்று முதல் பசுமை வரி உயர்வு..!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும் இன்று முதல் பசுமை வரி உயர்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு ரூ.100 , மேக்ஸிகேப் வாகனங்களுக்கு ரூ.70, கார் மற்றும் ஜீப் : ரூ.30 மூன்று சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாய்; இரு சக்கர வாகனங்களுக்கு, 10 ரூபாய்  என நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.