அப்போலோமருத்துவமனை,அமெரிக்காவைச்சேர்ந்தஒருபெண்ணுக்குமுதுகெலும்புவளைவைசரிசெய்வதற்கானஉலோகஇணைப்பற்றஅறுவைசிகிச்சையை

அப்போலோமருத்துவமனை,அமெரிக்காவைச்சேர்ந்தஒருபெண்ணுக்குமுதுகெலும்புவளைவைசரிசெய்வதற்கானஉலோகஇணைப்பற்றஅறுவைசிகிச்சையை
அப்போலோமருத்துவமனை,அமெரிக்காவைச்சேர்ந்தஒருபெண்ணுக்குமுதுகெலும்புவளைவைசரிசெய்வதற்கானஉலோகஇணைப்பற்றஅறுவைசிகிச்சையை (பியூஷன்-லெஸ்ஸ்கோலியோசிஸ்) வெற்றிகரமாகமேற்கொண்டுள்ளது!!
அப்போலோமருத்துவமனை,அமெரிக்காவைச்சேர்ந்தஒருபெண்ணுக்குமுதுகெலும்புவளைவைசரிசெய்வதற்கானஉலோகஇணைப்பற்றஅறுவைசிகிச்சையை

அப்போலோமருத்துவமனை,அமெரிக்காவைச்சேர்ந்தஒருபெண்ணுக்குமுதுகெலும்புவளைவைசரிசெய்வதற்கானஉலோகஇணைப்பற்றஅறுவைசிகிச்சையை (பியூஷன்-லெஸ்ஸ்கோலியோசிஸ்) வெற்றிகரமாகமேற்கொண்டுள்ளது!!

சென்னை, 27 ஏப்ரல் 2021:-ஆசியாவின்மிகப்பெரியமற்றும்மிகவும்நம்பகமானபன்னோக்குமருத்துவமனைகள்குழுமமானஅப்போலோமருத்துவமனை, ஒருபெண்ணின்வாழ்க்கையைஆக்கப்பூர்வமாகமாற்றியமைக்கும்மற்றொருமாபெரும்சாதனையானஅறுவைசிகிச்சையைசெய்துள்ளது. டாக்டர்சஜன்கேஹெக்டேமற்றும்அவரதுகுழுவினர்முதுகெலும்புஅசாதாரணமாகவளையக்கூடியபாதிப்பான,இடியோபாடிக்ஸ்கோலியோசி, நோயால்பாதிக்கப்பட்டஅமெரிக்காவைச்சேர்ந்தஒருபெண்ணுக்குஉலோகஇணைப்புஇல்லாதஸ்கோலியோசிஸ்அறுவைசிகிச்சையைவெற்றிகரமாகமேற்கொண்டுள்ளனர். 

டேனியல்ப்ரை, அவர்கள்கடந்த 30 வருடங்களாகஇந்தமுதுகெலும்புவளைவால்பாதிக்கப்பட்டுஅவதிப்பட்டுவந்தார். கடந்த 2 வருடங்களாகஅவர்கடும்வலியைஉணர்ந்ததுடன்அதுபடிப்படியாகஅந்தக்குறைபாடுஅதிகரித்தது.இடியோபதிக்ஸ்கோலியோசிஸ்காரணமாகஅவரால்அன்றாடப்பணிகளைமேற்கொள்ளமுடியவில்லை. இந்தஅசாதாரணபாதிப்பானஸ்கோலியோசிஸ்ஒவ்வொருஆண்டும்அமெரிக்காவில்ஆறுமுதல்ஒன்பதுமில்லியன்(60 லட்சம்முதல் 90 லட்சம்) மக்களைபாதிக்கிறது.ஸ்கோலியோசிஸ்மிகச்சிறுவயதிலோஅல்லதுகுழந்தைப்பருவத்திலோஉருவாகலாம்.ஆண்களைவிடபெண்கள்இந்தவளைவுகுறைபாட்டால்பாதிக்கப்படஎட்டுமடங்குவாய்ப்புகள்அதிகம்.

இடியோபதிக்ஸ்கோலியோசிஸ்விலாஎலும்புப்பகுதி, தண்டுமற்றும்தோள்களில்சிதைவைஏற்படுத்தும். அத்துடன்கடுமையானஸ்கோலியோசிஸ்இதய, நுரையீரல்பிரச்சினைகளையும்ஏற்படுத்தும்.இதில் 35 டிகிரிக்குமேல்வளைவுஏற்படும்நோயாளிகளுக்குபெரும்பாலும்அறுவைசிகிச்சைபரிந்துரைக்கப்படுகிறது.இந்தசிக்கலைதீர்க்கபாரம்பரியமாகஇணைப்புமுறையிலானஅறுவைசிகிச்சைமேற்கொள்ளப்படுகிறது, அந்தநடைமுறையில்உலோகஉள்வைப்புகள்முதுகெலும்புடன்இணைக்கப்பட்டு, பின்னர்இரண்டுகம்பிகளுடன் (ராட் - rods) இணைக்கப்படும். கருவியால்சரிசெய்யப்பட்டபகுதிகள்ஒற்றைஎலும்பாகமாறும்வரைஇந்தஉள்வைப்புகள்முதுகெலும்பைசரிசெய்யப்பட்டநிலையில்வைத்திருக்கின்றன.உலோகஇணைப்புஅறுவைசிகிச்சையுடன்ஒப்பிடுகையில், இணைப்புஇல்லாதஸ்கோலியோசிஸ்அறுவைசிகிச்சை, வேகமானமுதுகெலும்புவளர்ச்சிமற்றும்இயக்கத்தைநோக்கமாகக்கொண்டுள்ளது.வழக்கமானஇணைப்புடன்கூடியசிகிச்சைநீளத்தின்வளர்ச்சியைக்குறைக்கிறது.

அந்தஇளம்பெண்மிகவும்சுறுசுறுப்பானமற்றும்வலுவானவாழ்க்கைமுறையைவாழ்ந்துவந்தார், அவர்மராத்தான்மற்றும்டெக்காத்லானில்பங்கேற்கக்கூடியவர். ஆனால்கடுமையானமுதுகெலும்புகுறைபாட்டால்ஏற்பட்டவலிகாரணமாகஅவரால்விளையாட்டுகளில்பங்கேற்கஇயலவில்லை. அவரதுபதின்பருவவயதுகளில்ஏற்பட்டஇந்தக்குறைபாடுமேலும்அதிகரித்தது.அவர்அமெரிக்காவில்பலசிறந்தமுதுகெலும்புஅறுவைசிகிச்சைநிபுணர்களைஅணுகியுள்ளார்.அவர்கள்அனைவரும்அவளதுமுதுகெலும்பில்இணைப்புஅறுவைசிகிச்சைசெய்துகம்பிகளால்சரிசெய்யபரிந்துரைத்தனர்.
அவ்வாறுசெய்திருந்தால்அதுஅவரதுமுதுகின்இயக்கத்தைக்குறைத்திருக்கும். நிச்சயமாகஅவர்மராத்தான்ஓடுவதுமற்றும்விளையாட்டுகளில்பங்கற்பதுஆகியவைஅவரால்எப்போதும்முடியாமல்அவரதுஆர்வம்தடைப்பட்டிருக்கும்.

அமெரிக்காவின்பென்சில்வேனியாமாகாணத்தைச்சேர்ந்தஅந்த42 வயதானஅமெரிக்கப்பெண்தனதுஇந்தக்குறைபாட்டைச்சரிசெய்யபலஅறுவைசிகிச்சைதீர்வுகளைஆய்வுசெய்தார்.அப்போலோமுதுகெலும்புசிகிசைப்பிரிவால்தம்மைஇந்தநீண்டகாலதுன்பத்திலிருந்துவிடுவிக்கமுடியும்என்றுஅடையாளம்கண்டுஅவர்சென்னைக்குவந்தார். அவர்ஏப்ரல்16, 2021 அன்றுசென்னைஅப்போலோமருத்துவமனைக்குவந்தார்.

இந்தப்புரட்சிகரமானநடைமுறைகுறித்துபேசியடாக்டர்சஜன்கேஹெக்டே (DrSajan K Hegde- Head of the Spine Unit - Apollo Hospitals, Chennai)கூறுகையில்,“உலோகஇணைப்புஇல்லாதமுதுகெலும்புவளைவுத்திருத்த (ஃப்யூஷன்லெஸ்ஸ்கோலியோசிஸ்)அறுவைசிகிச்சைகுறைந்தநேரத்தில், குறைந்தஊடுருவல்முறையில், குறைந்தசெலவில்மேற்கொள்ளப்படுகிறது. இதுநோயாளிகளின்இயக்கம்மற்றும்செயல்பாட்டைபாதுகாக்கிறது. அதேநேரத்தில்பிற்காலத்தில்முதுகுவலிவருவதற்கானவாய்ப்பையும்குறைக்கிறது.இந்தநுட்பத்தைஇப்போதுஇடியோபதிக்ஸ்கோலியோசிஸிலும்பயன்படுத்தலாம். அதில்ஒருநெகிழ்வானஇழையைப் (கேபிள் - cable) பயன்படுத்திசிதைவுசரிசெய்யப்படுகிறது.இந்தநோயாளிகள்முழுஇயல்புநிலைக்குவிரைவாகத்திரும்பி, அவர்கள்இதனால்ஏற்பட்டசிக்கல்களில்இருந்துவிடுபடமுடியும்.”என்றார்.

அந்தஅமெரிக்கப்பெண்இப்போதுபிசியோதெரபிஎனப்படும்இயன்முறைமருத்துவசிகிச்சைக்குஉட்பட்டுத்தப்பட்டுள்ளார். அவளதுமுதுகுத்தோற்றநிலை, அவரதுவிலாஎலும்பு, தண்டுப்பகுதிமற்றும்தோள்கள்சீரானநிலைக்குத்திரும்பிமேம்பட்டுவருகிறது.அவர்சாதாரணஅன்றாடவாழ்க்கைநடைமுறைகளுக்குத்திரும்பியுள்ளதுடன்இந்தவாரம…