சென்னை அப்போலோ மருத்துவமனை, 93 வயதான நோயாளிக்கு , ரோபோட்டிக் உதவியுடன் இதய அறுவை மேற்கொண்டுள்ளது!!

சென்னை அப்போலோ மருத்துவமனை, 93 வயதான நோயாளிக்கு  , ரோபோட்டிக் உதவியுடன் இதய அறுவை மேற்கொண்டுள்ளது!!
சென்னை அப்போலோ மருத்துவமனை, 93 வயதான நோயாளிக்கு  , ரோபோட்டிக் உதவியுடன் இதய அறுவை மேற்கொண்டுள்ளது!!

சென்னைஅப்போலோமருத்துவமனை, 93 வயதானநோயாளிக்கு
, ரோபோட்டிக்உதவியுடன்இதயஅறுவைமேற்கொண்டுள்ளது!!

    அதிகவயதுள்ளநோயாளிக்குஇந்தமுறையில்வெற்றிகரமாகஅறுவைசிகிச்சைசெய்தஇந்தியாவின்முதல்மருத்துவமனைஎன்றபெருமையைசென்னைஅப்போலோமருத்துவமனைபெற்றுள்ளது

சென்னை, ஏப்ரல் 12, 2022:அப்போலோமருத்துவமனை,சென்னைகிரீம்ஸ்சாலையில்,ரோபோட்டிக்உதவியுடன்இதயஅறுவைசிகிச்சைமேற்கொள்ளும்அதன்சிறப்புப்பிரிவில்,மிகஅதிகவயதுடையநோயாளிக்கு (93 வயது) ரோபோட்டிக்உதவியுடனானஇதயஅறுவைசிகிச்சையைவெற்றிகரமாகமேற்கொண்டுள்ளது. 93 வயதுநோயாளிக்குஇந்தசிகிச்சைவெற்றிகரமாகசெய்யப்படுவதுஇந்தியாவிலேயேஇதுவேமுதல்முறையாகும். அந்தநோயாளிக்குரோபோஉதவியுடனானகுறைந்தபட்சஊடுருவல்கரோனரிதமனிமாற்றுப்பாதைஒட்டு(ரோபோடிக்அசிஸ்டட்மினிமல்லிஇன்வேசிவ்கரோனரிஆர்டரிபைபாஸ்கிராஃப்ட் –சிஏபிஜி- Coronary Artery Bypass Graft -CABG) அறுவைசிகிச்சைசெய்துடாக்டர்எம்.எம்.யூசுஃப்மற்றும்குழுவினர்ஒருசாதனைமைல்கல்லைஎட்டியுள்ளனர். இந்தக்குழுவினர் 70 வயதுக்குமேற்பட்டபலநோயாளிகளுக்குசிக்கலானரோபோ-உதவியுடனானகுறைந்தபட்சஊடுருவல்இதயஅறுவைசிகிச்சையைவெற்றிகரமாகச்செய்துள்ளது. 

கோவிட்தொற்றுநோய்பாதிப்புக்காலத்தின்போதுகூட, அப்போலோமருத்துவமனைரோபோடிக்உதவியுடனானகுறைந்தபட்சஊடுருவல்கரோனரிஆர்டரிபைபாஸ்கிராஃப்ட் (சிஏபிஜி) சிகிச்சையைச்செய்துஉயிர்களைக்காப்பாற்றுவதில்முன்னணியில்உள்ளது. 93 வயதானஒருவருக்குரோபோசிஏபிஜிஅறுவைசிகிச்சைசெய்திருப்பதன்மூலம்இன்றுவரைஇந்தியாவில்இந்தசிகிச்சைசெய்யப்பட்டவர்களில்மிகவயதானநோயாளியாகஅவர்திகழ்கிறார். 70 மற்றும் 80 வயதுக்குமேற்பட்டபலநோயாளிகள்கடந்தசிலமாதங்களில்ரோபோடிக்இதயஅறுவைசிகிச்சைமூலம்வெற்றிகரமாககாப்பாற்றப்பட்டுள்ளனர். 

ரோபோடிக்கார்டியாக்(இதய) அறுவைசிகிச்சைஎன்பதுகுறைந்தஊடுருவல்முறையாகும். இதுதிறந்தஇதயஅறுவைசிகிச்சையைவிடஎளிதானது. இந்தநடைமுறையின்மூலம்நோயாளிகள்தங்கள்அன்றாடமற்றும்இயல்புவாழ்க்கைக்குவிரைவாகதிரும்பமுடியும். எங்கள்அறுவைசிகிச்சைநிபுணர்கள்அதிகதொலைநோக்குப்பார்வை, துல்லியத்தன்மை, கட்டுப்பாடுஆகியவற்றைக்கொண்டுள்ளனர். மேலும்நோயாளிகளுக்குஅசௌகரியம்ஏற்படாதசூழல், அறுவைசிகிச்சைக்குப்பின்ஏற்படும்காயங்கள்குறைவாகஇருப்பது,தொற்றுகள்ஏற்படாதநிலை, குறைவானவடுக்கள்போன்றவைரோபோடிக்உதவியுடன்மேற்கொள்ளப்படும்அறுவைசிகிச்சையின்நன்மைகளாகும். அத்துடன்ரோபோடிக்உதவியுடனானஅறுவைசிகிச்சைசெயல்முறையைமேற்கொள்ளும்போதுசுவாசம்மேம்படும்.மருத்துவமனையில்குறைந்தஅளவிலேயேதங்கிஇருத்தல், விரைவானஎழுந்துநடப்பதுமற்றும்இயல்புவாழ்க்கைக்குவிரைந்துதிரும்புதல்போன்றவற்றால்நோயில்இருந்து


மீள்வதுவிரைவாகஉள்ளது. நீரிழிவுநோயாளிகள்மற்றும்வயதானநோயாளிகளுக்குஇதுஒருசிறந்தஅறுவைசிகிச்சைமுறையாகும். 

அப்போலோமருத்துவமனையின்இதயநோய்அறுவைசிகிச்சைநிபுணர், (கார்டியோதொராகிக்) டாக்டர்எம்.எம். யூசுப், இதயத்மற்றும்அவரதுகுழுவினர்கடந்தசிலமாதங்களில் 70 வயதுக்குமேற்பட்டபலநோயாளிகளுக்கும் 80 வயதுக்குமேற்பட்ட 10 நோயாளிகளுக்கும்இந்தஅறுவைசிகிச்சையைவெற்றிகரமாகச்செய்துள்ளனர். தற்போதுரோபோட்டிக்உதவியுடனானசிஏபிஜி-க்குஉட்பட்டநோயாளிக்கு 93 வயதாகிறது.இந்தியாவில்இன்றுவரைசிஏபிஜிஅறுவைசிகிச்சைமேற்கொள்ளப்பட்டமூத்தநோயாளிஇவரேஆவார். பலஇணைநோய்கள்கொண்டவயதானவர்களுக்குஅதுவும், கோவிட்தொற்றுநோய்க்காலத்தின்போதுரோபோடிக்உதவியுடன்சிஏபிஜிசிகிச்சைசெய்வதுசிறந்ததாகும்.சிகிச்சையளிப்பதற்கும்சிகிச்சைக்குப்பின்விரைவாககுணமடையச்செய்வதற்கும்இந்தநடைமுறைஒருவரப்பிரசாதமாகஅமைந்துள்ளது. இந்தநோயாளிகள்திறந்தமுறைஅறுவைசிகிச்சைக்குஏற்புடையவர்கள்அல்ல. ரோபோடிக்அறுவைசிகிச்சைமுறைஇல்லாவிட்டால்வேறுசிறந்தமற்றும்உறுதியானமாற்றுசிகிச்சைமுறைகள்இல்லாமல்போயிருக்கும்.

அப்போலோமருத்துவமனையின்இதயஅறுவைசிகிச்சைநிபுணர்டாக்டர்எம்.எம்.யூசுப்Dr. (MM Yusuf, Consultant Cardiothoracic surgeon, Apollo Hospitals,) இந்தசெயல்முறைகுறித்துப்பேசுகையில், “மிகக்குறைந்தஊடுருவல்இதயஅறுவைசிகிச்சைமார்புப்பிளவுஅறுவைசிகிச்சையைத்தவிர்க்கிறது. மேலும்விரைவாககுணமடையஉதவுகிறது. ரோபோடிக்அசிஸ்டுசிஏபிஜி (CABG)என்பதுஇப்போதுகிடைக்கக்கூடியமிகக்குறைவானஊடுருவல்முறைஇதயஅறுவைசிகிச்சைமுறையாகும். இந்தஅறுவைசிகிச்சையில்மார்புகுழியில்சிறியதுளைகளைஉருவாக்கிஅதன்மூலம்டாவின்சிரோபோடிக்அமைப்பின்உதவியுடன்அறுவைசிகிச்சைசெய்யப்படுகிறது. பைபாஸ்அறுவைசிகிச்சைசெய்யமார்புச்சுவரில்உள்ள 2 தமனிகள்பயன்படுத்தப்படுவதால்பெரும்பாலானநோயாளிகளுக்குகால்களில்இருந்துஎதுவும்எடுக்கவேண்டியதேவைஏற்படுவதில்லை. எனவேஅவர்களுக்குகால்களில்கத்திவைத்துவெட்டிஎடுக்கும்சிகிச்சைமேற்கொள்ளப்படுவதில்லை.மிகச்சிறியஅளவிலேயேஇரத்தஇழப்பு, குறைவானவலிமற்றும்விரைவாககுணமடைதல்ஆகியவைநோயாளிகளுக்குசிறந்தவசதியைஏற்படுத்துகிறது.இந்தரோபோடிக்முறையில்மருத்துவமனையில்தங்கிஇருக்கவேண்டியகாலம்வழக்கமாக 2 முதல் 3 நாட்கள்மட்டுமே. 2 அல்லது 3 வாரங்களில்நோயாளிமுழுஇயல்புவாழ்க்கைக்குத்திரும்பமுடியும்.திறந்தமுறையிலானசிஏபிஜிநடைமுறையில்முழுஇயல்புநிலைசெயல்பாட்டிற்குதிரும்ப 2 அல்லது 3 மாதங்கள்அல்லதுஅதற்குமேலும்கூடஆகக்கூடும். இந்ததனித்துவமானரோபோடிக்செயல்முறைஉலகெங்கிலும்மிகச்சிலமையங்களில்மட்டுமேசெய்யப்படுகிறது.”என்றார்.

அப்போலோமருத்துவமனைகுழுமத்தின்நிர்வாகஇயக்குனர்சுனிதாரெட்டி(Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals Group) கூறுகையில், “எங்கள்நோயாளிகளின்நலனுக்காகஉலகின்அதிநவீனமருத்துவதொழில்நுட்பத்தைஉடனுக்குடன்அறிமுகப்படுத்துவதேஎங்கள்நோக்கமாகஉள்ளது. எங்கள்மருத்துவமனையின்அதிநவீனஅறுவைசிகிச்சைமற்றும்மருத்துவசிகிச்சையைஅதிகமானமக்கள்பயன்படுத்திக்கொள்ளவேண்டும்என்றுநாங்கள்விரும்புகிறோம். அப்போலோ

மருத்துவமனைகளில், நாங்கள்மேற்கொள்ளும்எல்லாசெயல்பாடுகளிலும்நோயாளிக்குமுதலிடம்கொடுத்துசெயல்படுகிறோம். எளிதில்பயன்பெறக்கூடியமுறையில்எளிதில்மேற்கொள்ளக்கூடியசெலவில்உலகத்தரம்வாய்ந்தமிகச்சிறந்தசிகிச்சையைவழங்குகிறோம். இதுபோன்றநவீனமருத்துவகண்டுபிடிப்புகள்பாரம்பரியஇதயஅறுவைசிகிச்சைசெய்யமுடியாதபலநபர்களின்வாழ்க்கையைமாற்றிஅவர்களுக்குசிறந்தவாழ்க்கைமுறையைஅமைத்துத்தரும்என்றுநாங்கள்உறுதியாகநம்புகிறோம்." என்றார்.

ரோபோஉதவியுடனானசிஏபிஜி(Coronary Artery Bypass Graft - கரோனரிதமனிமாற்றுப்பாதைஒட்டு) என்பதுமிகக்குறைந்தஊடுருவல்இதயஅறுவைசிகிச்சைகளிலேயேமிகக்குறைவானஊடுருவல்கொண்டசெயல்முறையாகும். இதில்ரத்தஇழப்புமற்றும்வலிமிகக்குறைவாகும். மருத்துவமனையில்தங்குவதுமிகக்குறைந்தகாலம்என்பதுடன்மிகவிரைவாககுணமடைந்துஇயல்புநிலைக்குத்திரும்பமுடியும். இந்தசெயல்முறைஒற்றைமற்றும்பலரத்தநாளகரோனரிதமனிநோயால்(single and multi-vessel coronary artery disease) பாதிக்கப்பட்டபலநோயாளிகளுக்குசிகிச்சையளிக்கஏற்றது. இதந்மூலம்நோயாளிகள்இரண்டுவாரங்களில்முழுஇயல்புநிலைசெயல்பாடுகளுக்குத்திரும்பலாம். 

அப்போலோமருத்துவமனைகள்குழுமம்பற்றி….:

சென்னையில் 1983-ம் ஆண்டுஅப்போலோமருத்துவமனைமுதன்முதலாகடாக்டர்பிரதாப்ரெட்டியால்தோற்றுவிக்கப்பட்டது. ஆசியாவின்மிகப்பெரியமற்றும்மிகநம்பகமானமருத்துவகுழும்மாகஅப்போலோகுழுமம்திகழ்கிறது. தற்போது 72 மருத்துவமனைகளில் 12000க்கும் மேற்பட்டபடுக்கைகள்உள்ளன. 4500 மருந்தகங்கள், 120ஆரம்பசிகிச்சைமையங்கள்மற்றும் 700 பரிசோதனைக்கூடங்களும்உள்ளன. 500க்கும்மேற்பட்டதொலைமருத்துவமையங்களும்உள்ளன. 15-க்கும் மேற்பட்டமருத்துவக்கல்விமையங்கள்மற்றும்ஆராய்ச்சிஅறக்கட்டளைஆகியவையும்உள்ளன. இவற்றில்பல்வேறுஆராய்ச்சிகள்மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வுநிறுவனத்தில்உலகஅளவிலானமருத்துவசேவைசோதனைமுயற்சிகள், ஸ்டெம்செல்ஆராய்ச்சி, மரபணுஆய்வுஉள்ளிட்டபலபணிகள்மேற்கொள்ளப்படுகின்றன.

அப்போலோமருத்துவமனைபலமுன்னணி, நவீனமருத்துவமுறைகளைநடைமுறைப்படுத்துவதில்முதலாவதாகதிகழ்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும்ஆ,ஸ்ரேலியபகுதிகளிலேயேமுதலாவதானப்ரோட்டான்சிகிச்சைமையத்தைசென்னையில்அப்போலோமருத்துவமனைநிறுவியுள்ளது. ஒவ்வொருநான்குநாட்களிலும்அப்போலோமருத்துவமனைகுழுமம் 10 லட்சம்மக்களைஏதோஒருவகையில்தொடுகிறது. இந்தியஅரசாங்கம்அப்போலோமருத்துவமனைக்காகநினைவுதபால்தலையைவெளியிட்டுள்ளது. இதுஅரிதாகவழங்கப்படும்கவுரவம்ஆகும். மருத்துவமனைஒன்றுக்குஇந்தகவுரவம்கிடைத்ததுஇதுவேமுதல்முறை. அப்போலோமருத்துவமனைதலைவர்பிரதாப்ரெட்டிக்குமத்தியஅரசு 2010-ம் ஆண்டுபத்மவிபூஷன்விருதுவழங்கிகவுரவித்துள்ளது. கடந்த 37 ஆண்டுகளுக்கும்மேலாகஉலகத்தரம்வாய்ந்தசிகிச்சையைவழங்குவதில்அப்போலோமுன்னணிவகிக்கிறது. அப்போலோகுழுமம்உலகமருத்துவமனைகள்பட்டியலில்தரவரிசையில்முன்னணிஇடம்வகிக்கிறது.

மேலும்விவரங்களுக்கு, www.apollohospital.comஎன்றஇணையதளத்தைப்பார்க்கலாம்.
டுவிட்டரில்பின்தொடர: @HospitalsApollo