வேந்தர் தொலைக்காட்சியில் “பரிகாரத் தலங்கள்” நிகழ்ச்சி

வேந்தர் தொலைக்காட்சியில்  “பரிகாரத் தலங்கள்” நிகழ்ச்சி

வேந்தர் தொலைக்காட்சியில் தினமும் காலை 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஆன்மீக நிகழ்ச்சி “பரிகாரத் தலங்கள்” இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள சிறப்பு மிகுந்த கோவில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன.

எந்தெந்த தோஷங்கள் தீர என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்? அதை எந்த ஆலயத்தில் செய்ய வேண்டும்? என்ற ஆன்மிக வழிகாட்டும் நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பாகிறது. ஆலயத்தை தரிசனம் செய்வதோடு அங்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றியும் தெளிவாக விரிவாக எடுத்துரைக்கும் இந்த நிகழ்ச்சி ஆன்மீக அன்பர்களுக்கு கிடைத்த அருட் பிரசாதமாய் அமைந்துள்ளது .

ஆன்மீக அன்பர்களின் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சியாக இந்த ‘பரிகாரத் தலங்கள்’ வேந்தர் தொலைக்காட்சியில் தினமும் காலை 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது