விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் - இலங்கை இளைஞனை கைது செய்ய நடவடிக்கை
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்த நபரின் அடையாளம் தெரிந்தது
இலங்கையில் இருக்கும் அந்த இளைஞரை கைது செய்ய இண்டர்போலின் உதவியை நாட தமிழக காவல்துறை முடிவு என தகவல்