அக்ஷய் குமாரை வைத்து "காஞ்சனா 1" திரைப்படத்தை இயக்கும் ராகவா லாரன்ஸ்
ஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 படத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்..
உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற காஞ்சனா படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது...
ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார்...
சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது....ராகவா லாரன்ஸ் முதன் முதலாக ஹிந்திப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் போகிறார்...
மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்கப் பட உள்ளது...
ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது..