வதந்திகளைப் பரப்பாதீர்!!

வதந்திகளைப் பரப்பாதீர்!!

நடிகர் சீயான் விக்ரம் அவர்கள் தற்போது நடிக்கவில்லை என்று ஒரு பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது .தற்போது ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்திலும் ,மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் 7 screen studio லலித்தின் தயாரிப்பில் நடிக்கப்போகிறார் தற்போது கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது செய்திகளை வெளியிடும் முன்பு சரியானவை மட்டுமே வெளியிடவேண்டும் என்று விக்ரம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.