பெப்பர்ஸ் டிவியின் “கோல்டன் மூவிஸ்” தங்க நாணயம் பரிசு போட்டி

பெப்பர்ஸ் டிவியின் “கோல்டன் மூவிஸ்” தங்க நாணயம் பரிசு போட்டி

பெப்பர்ஸ் டிவியில் தினந்தோறும் மதியம் 2:30 மணிக்கு “கோல்டன் மூவிஸ்” நிகழ்ச்சியில் சூப்பர் ஹிட் படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தினந்தோறும் இந்த படங்களை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு சனிக்கிழமை அன்று அந்த படங்களில் இருந்து ஒரு கேள்வி கேட்கப்படும் அதற்கு சரியான பதில் அனுப்பும் நபருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக அளிக்கப்படும் . இந்நிகழ்ச்சியை சுமித்ரா தொகுத்து வழங்குகிறார் .