இளையராஜா 75 நிகழ்ச்சி இரண்டு வாரங்கள் தள்ளிவைப்பா?

இளையராஜா 75 நிகழ்ச்சி இரண்டு வாரங்கள் தள்ளிவைப்பா?

இளையராஜா 75 பாராட்டு விழா தொடர்பான அனைத்து ஒப்பந்தம் மற்றும் வரவு செலவு கணக்குகளை 30-ந் தேதி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீதிபதி உத்தரவு. 

இளையராஜா 75 பாராட்டு விழா நிகழ்ச்சி வரவு செலவு கணக்குகளில் வெளிப்படை தன்மை இல்லாத காரணத்தால் நிகழ்ச்சியை ஏன் இரண்டு வாரங்கள் தள்ளி வைக்க கூடாது என்றும் நீதிபதி கேள்வி?