ஜெய்வந்த் சைதய் குப்பம் ரோடு மக்களுக்காக இன்று மோர் பந்தல் அமைத்தார்
"காட்டுபய சார் இந்த காளி" மற்றும் "அசால்ட்" திரைப்பட நடிகர் ஜெய்வந்த் சைதய் குப்பம் ரோடு மக்களுக்காக இன்று மோர் பந்தல் அமைத்தார்.
"Kattu Paya Sir Intha Kaali" and "Asalt" Movie Hero Jaivanth Arranged Butter Milk For Saidapet Kuppam Road Peoples