“பொம்மை” படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது

“பொம்மை” படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் SJ சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் உருவாகி வரும் “பொம்மை” படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவுபெற்றுள்ளது.
சரியாக திட்டமிட்டதினால் இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்த நேரத்தில் வேகமாகவும் சிறப்பாகவும் நிறைவு பெற்றுள்ளது.

“பொம்மை” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துவங்கியுள்ளது.

ஏஞ்சல் ஸ்டுடியோஸ் MH LLP வழங்கும் இப்படத்தை V.மருது பாண்டியன் Dr.ஜாஸ்மின் சந்தோஷ் Dr.தீபா T.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

படத்தொகுப்பு – ஆண்டனி
கலை K.கதிர்
பாடல்கள் – கார்க்கி
நடனம் – ராஜு சுந்தரம், பிருந்தா
சண்டைப்பயிற்சி – கனல் கண்ணன்
வசனம் - M R பொன் பார்த்திபன்
காஸ்டியும் டிசைனர் – சுபஶ்ரீ கார்த்திக், பூர்த்தி ப்ரவீன்
ஸ்டில்ஸ் – ராமசுப்பு
எக்சிகியுடிவ் புரொடுயுசர் - நிர்மல் கண்ணன்
மேக்கப் – மாரி
மக்கள் தொடர்பு – ஜான்சன், சதிஷ் (AIM)
புரொடக்‌ஷன் அட்வைசர் – T.R.ரமேஷ்

விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என படக்குழு கூறியுள்ளது.