நடிகை குட்டி பத்மினி கொரோனா நிவாரண உதவி

நடிகை குட்டி பத்மினி கொரோனா நிவாரண உதவி
நடிகை குட்டி பத்மினி கொரோனா நிவாரண உதவி
நடிகை குட்டி பத்மினி கொரோனா நிவாரண உதவி
நடிகை குட்டி பத்மினி கொரோனா நிவாரண உதவி

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க செயற்குழு உறுப்பினரும் எனது பாசத்துக்குரிய அக்காள் குட்டிபத்மினி அவர்கள் தனது சொந்த செலவில் நாடக நடிகர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி பருப்பு கொடுத்துள்ளார்கள்.

நமது திருச்சிராப்பள்ளி நாடக நடிகர்கள் சங்கத்திற்கு வழங்கினார்.