"தமிழரசன்" படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசன் தனது பிறந்த நாளை தமிழரசன் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்