நடிகர் விவேக் நடிகர் சங்கத்துக்கு கொரோனா நிவாரணம்

நடிகர் விவேக்  நடிகர் சங்கத்துக்கு கொரோனா  நிவாரணம்

கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் நலிந்த நடிகர் நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது நடிகர் நடிகைகள் பலர் நிதி மற்றும் அரிசி வழங்கி வருகிறார்கள் இந்த நிலையில் நடிகர் விவேக் நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்துக்கு ரூ 3.5லட்சம் வழங்கி உள்ளார் மேலும் 100மூட்டை அரிசியும் வழங்குகிறார்.