"தர்பார்" படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் வெளியீடு!

"தர்பார்" படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் வெளியீடு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அதிரடி திரைப்படம் "தர்பார்", இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்ட முறையில் தயாரிக்கிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் என்கவுண்டர் சிறப்பு போலீசாக நடிப்பது தெரியவந்துள்ளது. ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.