புதிய தோற்றத்தில் தல அஜித்..!

புதிய தோற்றத்தில் தல அஜித்..!
புதிய தோற்றத்தில் தல அஜித்..!

வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் அஜித்தின் 60வது திரைப்படமாக உருவாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார்.

இப்படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் கருப்பு நிற தலைமுடியுடன் நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. அதே போல அண்மையில் வெளியான புகைப்படங்களும் அப்படியே இருந்தன. ஆனால், நேற்று ஒரு வீடியோ ஒன்று ரிலீசாகி உள்ளது. அந்த வீடியோவில் தல அஜித் வேதாளம் பட கெட்டப்பில் கொஞ்சம் முடியுடன் மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் உள்ளார். இந்த விடியோவும் போட்டோவும் தற்போது வைரலாகி வருகிறது.