அசுரனுக்கு படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

 அசுரனுக்கு படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் இணைந்துள்ளார்கள். இப்படத்தை தாணு தயாரிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

அசுரன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. அக்டோபர் 4 அன்று இப்படம் வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அசுரன் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.