கும்சக் ப்ரைவேட் லிமிடெட்- புதிய வீடியோ ஸ்டுடியோ திறப்பு

கும்சக் ப்ரைவேட் லிமிடெட்- புதிய வீடியோ ஸ்டுடியோ திறப்பு
கும்சக் ப்ரைவேட் லிமிடெட்- புதிய வீடியோ ஸ்டுடியோ திறப்பு- பொழுதுபோக்கு, கல்வி, கார்ப்பரேட் உலகின் தேவைகளுக்கு கூடுதல் மெருகேற்ற சிறந்த தளம்

சென்னை- ஜனவரி 2. 2021

கண்கவர் தொடக்க விழாவின் மூலம் கும்சக் ப்ரைவேட் லிமிடெட்- தனது புதிய வீடியோ ஸ்டுடியோவை திறந்தது. வீடியோ தொழில்மயாக்கல் மற்றும் விநியோகப் பணிகளுக்கு ஸ்டுடியோ உடனடியாகத் தயார் நிலையில் இருக்கிறது. 
தரமான முறையில் புதுமையான வகையில் வீடியோ தயாரிப்பு, விநியோகத்துக்கு ஒரே இடத்தில் தீர்வு காண கும்சக் ஒரு சிறந்த தளமாக இருக்கும்.
பொழுதுபோக்கு, கல்வி, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் வீடியோ தேவைகளுக்கு கும்சக்கை அணுகலாம்.
இது குறித்து கும்சக் ப்ரைவேட் லிமிடெட்டின் தலைவர் கோபி கிருஷ்ணன் கூறுகையில், "இல்லந்தோறும் ஒலிந்திருக்கும் புத்தாக்க சிந்தனைகளுக்கு புத்துயிர் பாய்ச்சி வெளிக்கொணரும் நோக்கத்தில் நாங்கள் கும்சக்கை தொடங்கியுள்ளோம். அதுவும் அனைவருக்கும் அடக்கமான செலவில் சிறந்த சேவை வழங்கக் காத்திருக்கிறோம். எங்களின் வாயிலை நோக்கி வரும் திறமைக்கு எங்கள் குழுவில் இருக்கும் ஊடக உலகில் அனுபவம் கொண்ட தொழில்முறை வல்லுநர்கள் சிறந்த திறவுகோலாக இருப்பர். எங்கள் குழுவானது தனிநபர்களின் திறமைக்கு பொலிவு சேர்த்து அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து, திறமைசாலிகளை அடையாளப்படுத்தி, பிரபலப்படுத்தும். கும்சக்-வாருங்கள் விருப்பம்போல் வீடியோவுடன் செல்லுங்கள். மிகவும் எளிமையான நடைமுறைகளுடன் வீடியோக்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை, எங்களின் வாடிக்கையாளர்களால் நேரடியாக வர இயலவில்லை என்றாலும் கும்சக் க்ளவுட் மூலம் தொடர்பு கொண்டு எங்களின் சேவையைப் பெறலாம்.
புதுமையான திறமையை வெளிக்கொணர சரியான தளம் அமைந்துவிட்டால் ஒரு நிறுவனத்தையோ அல்லது தனிநபரையோ அடையாளப்படுத்துவது எளிதாகிவிடும். அதற்கான சிறந்த தளம் தான் கும்சக் பிரைவேட் லிமிடெட்" என்றார்.
மேலும் தகவல்களுக்கு: +91 63691 63836, இமெயில்: 
contact@gumchak.com, இணையதளம்: https://www.gumchak.com/